கோவை பாஜகவினர் தீர்மானம்
வரும் தேர்தலில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை பெருமளவில் வெற்றி பெற செய்தும், குறிப்பாக கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து ஜூன் நான்காம் தேதி வாக்கு என்னும் நாளான அன்று பிறந்தநாள் கொண்டாடும் அண்ணாமலைக்கு அந்த வெற்றியே சமர்ப்பணம் செய்வோம்