தீ விபத்து ஏற்பட்டது
தெலுங்கானா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
வாரங்கல்-போச்சம்மா மைதான் சந்திப்பில் உள்ள வாதிராஜு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் கடைக்குள் இருந்தவர்களும், விற்பனையாளர்களும் அச்சமடைந்து வெளியே ஓடி வந்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.