சளியோடு இரத்தம் வெளியேறுதல்
இருமும் போது சளியுடன் இரத்தம் வெளியேறுதல் பல நோய்களால் ஏற்படலாம்.
சளியுடன் ரைத்தம் வெளியேறுதல் மருத்துவ ரீதியாக ஹீமொப்டிசிஸ் (Hemoptysis) எனப்படும்.
அவ்வாறான நோய்கள்
- நியுமோனியா மற்றும் சுவாசப்பைக் கிருமித் தொற்றுக்கள்
- காசநோய் (T.B)
- சுவாசப்பை புற்று நோய்கள்
இவை தவீர இன்னும் ஏராளமான அரிதான நோய்கள் இருக்கின்றன.
ஆனாலும் சளியுடன் ரத்தம் வெளியேறும் ஒருவருக்கு மேலே சொன்ன நோய்களில் எதுவும் இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட வேண்டும். ஆகவே உங்களுக்கு ஒருதடவையேனும் சிறிதளவான அளவு இரத்தம் சளியோடு வெளியேறினால் கூட உடனடியாக வைத்தியரிடம் செல்ல வேண்டியது அவசியமாகும்.