TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி வெளியானது.

இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13-ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.