மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் கணேசமூர்த்தி. கணேசமூர்த்தி பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறியுள்ளார்.