அபூர்வமான 4 வெள்ளைக் கிளிகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அபூர்வமான 4 வெள்ளைக் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நோய் பரப்பும் அபாயமுள்ள வெள்ளைக் கிளிகளை மலேசியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளைக் கிளிகளை கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த முகமது ராஜா, ரமீஷ் ராஜாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது