பம்பரம் சின்னம் வழக்கு முடித்து
ஒரு தொகுதிக்காக பொது பட்டியலில் உள்ள பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் வாதம்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது.
2010ஆம் ஆண்டு மதிமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டது- நீதிபதிகள் தகவல்
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.