அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தேர்தல் பிரசாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரட்டை புறா, சேவல் சின்னம் என தனித்தனியாக அதிமுக பிரிந்து நின்றபோது ஈரோடு அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு சொந்தமானது.