வத்தலக்குண்டு காளியம்மன் கோயில்
திண்டுக்கல்
வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் பகுதி சாலையின் நடுவில் முன்பு போக்குவரத்து சிக்னல் கம்பம் இருந்தது. செயல்படாமல் இருந்த அந்த சிக்னல் கம்பத்தை அறுத்து நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர்.ஆனால் முழுவதும் அகற்றப்படாததால் சாலையின் மேல் இரும்பு கம்பம் நீட்டியபடி உள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி சாலையின் நடுவில் வெளியில் நீட்டியபடி உள்ள அந்த இரும்பு கம்பத்தை அகற்ற கோரிக்கை