இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு
விருதுநகர், தென்காசி தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழிலதிபர்கள்
12 பேர், முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.