பிஜப்பூர் மாவட்டத்தில் சுட்டுக்கொலை!!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு பெண் கேடர் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பாசகுடா காவல் நிலைய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பாகா கிராமங்களின் காடுகளில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.