வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையை அடுத்த பூண்டி மலை அடிவாரத்தில் இருந்து வெள்ளிங்கிரி மலை ஏற்றம் மற்றும் கிரிவலம் சென்று 7 மலைகளைக் கடந்து சுயம்புவாக்க காட்சியளிக்கும் சிவபெருமானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூண்டி மலையடிவாரத்தில் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.