25000 சேலைகள் பறிமுதல்
ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 25000 சேலைகள் பறிமுதல்
ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 25000 சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சித்தோட்டில் திருமகள் கல்யாண் ஸ்டோர் குடோனில் சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சேலைகளை பதுக்கி வைத்திருந்ததாக புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு புவனா டெக்ஸ்டைல் கடையில் இருந்து சேலைகளை வாங்கி வந்து பதுக்கியுள்ளனர்.