தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கு மிகப்பெரிய சவால்கள் இல்லை.
இந்திய தேர்தல் ஆணையம் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கக்கூடிய காரணத்தால் தேர்தலில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படாது.
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு.