பம்பர சின்னம்- மதிமுக வழக்கு

வேட்பு மனு தாக்கல் செய்ய 3 நாட்களே உள்ள நிலையில் தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என புகார்

வைகோ சார்பில் தொடந்த அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.