ஹை கோர்ட் ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை
போலீசார் தாக்குதலில் மரணம் அடைந்த ஓட்டுநர் முருகனின் உடலை பெற்றுக்கொள்ள ஹை கோர்ட் கிளை அறிவுரை
ஓட்டுநர் முருகன் மனைவி மீனா உள்ளிட்ட 3 சாட்சிகளிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை
தென்காசியை சேர்ந்த ஓட்டுநர் முருகன் உயிரிழந்தது குறித்த வழக்கில் இறுதி உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படுகிறது