அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சந்திர நரா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பரத் சந்திர நரா கடிதம் அனுப்பியுள்ளார்.