கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாழக்குடியில் அரசு பேருந்து, பள்ளி மாணவியர்களை பேருந்தில் ஏற்றாமல் சென்ற விவகாரம்.
மாணவிகளை ஏற்றாமல் அலட்சியமாக ஈடுப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் சீலன் மற்றும் நடத்துனர் சகாயம் ஆகிய இருவரையும் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு