ராமேஸ்வரத்தில் கைதான மீனவர்கள் சில நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்ற உத்தரவுடன் இன்று தங்களது ஊருக்கு அனுப்பப்பட்டனர். எல்லை மீறி மீனவர்கள் மீன் பிடித்தால் ஓராண்டு சிறை வைக்க படுவர் என இலங்கை நீதிமன்றம் மீனவர்களை எச்சரித்துள்ளது
செய்தி ஷா
தமிழ்மலர் மின்னிதழ்
