7% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு..!!
நாடாளுமன்ற இரு அவைகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு..!!
நாடாளுமன்ற இரு அவைகளிலும், சட்டமன்றத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. கனியாமூரைச் சேர்ந்த மணிவண்ணன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வருகிற நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு உள்ளபோதும், முழுமையாக கிடைப்பதில்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.