சென்னையில் கரும்பு வரத்து குறைவு

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் வழக்கமாக வரும் 1000 கட்டு கரும்புக்கு பதிலாக 300 கட்டு கரும்புகளே இறக்குமதி செய்து வந்துள்ளன. இதனால் 1 கட்டு 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது குறைந்த அளவே சந்தையில் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனைகள் நடைபெற்று வருகின்றன.

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.