டிக்கெட் விற்பனை தொடக்கம்
சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. வரும் 26ம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடைபெற உள்ளது