சேலையூர் எஸ்.ஐ. கைது
வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது
வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. ஜான் செல்வராஜை கைது செய்தது ராணுவம். ஜானியாபாத் பகுதியில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக
தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஐ. ஜான் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜான் பால்ராஜிடம் இருந்து சேலையூர் காவல் உதவி ஆய்வாளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.