அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஜெயவர்தன், திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு
தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக புகார்
பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன் முறையான அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக புகார்
தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை