ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிப்பு
விமானப்பணி நேர வரம்புகளை மீறிய புகாரில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தணிக்கையின்போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் சில விமானப் பயணங்களில் 60 வயதுக்கும் மேற்பட்ட 2 விமானிகள் ஒன்றாக பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.