மீனவர்களை மீட்க கோரி முதல்வர் கடிதம்
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், பறிமுதல் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்