ALL THE BEST சொன்ன ஆளுநர்!
முதலமைச்சர் பிரசாரம்… ALL THE BEST சொன்ன ஆளுநர்!
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு முடிந்த பிறகு, “இங்கிருந்தே நேரடியாக தேர்தல் பரப்புரைக்கு செல்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவியிடம் கூற,
“All The Best” எனக்கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார் ஆளுநர் ரவி