ரஷ்ய தலைநகர் மாஸ்கோ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.
இசைக்கச்சேரியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு – 60க்கும் மேற்பட்டோர் கொலை – 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பு.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்.
“இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசு மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும்”