ஜெர்மன் வெளியுறவுத் துறை கருத்து!
இந்திய விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிடும் ஜெர்மனி
அர்விந்த் கெஜ்ரிவால் கைதுக்கு ஜெர்மன் வெளியுறவுத் துறை கருத்து!
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்
அவருக்கு அனைத்துவித சட்ட வழிகளையும் தடையின்றி பயன்படுத்தும் அணுகல் வழங்கப்பட வேண்டும்
என ஜெர்மன் வெளியுறவுத் துறை கூறியுள்ளது