மு.க.ஸ்டாலின் பேச்சு
பாஜக செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகங்களை செய்து விட்டு தற்போது கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடுகிறார்
திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேச்சு