மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேச்சு
திருச்சி திமுக கூட்டணி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேச்சு
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட பாஜகவை வீழ்த்த சிறந்த கூட்டணியை முதலமைச்சர் உருவாக்கித் தந்துள்ளார்
மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே பல சிறப்பு வாய்ந்த திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றியுள்ளார்
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானதாக இருக்கும்