மகளிர் சுய உதவி குழுவினர்
அரியலூரில் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ரங்கோலி கோலம் வரைந்து மகளிர் சுய உதவி குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்