திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் பூங்காவனத்து அம்மன் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் கலசபாக்க சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ.சு.தி சரவணன் அவர்கள் கலந்துகொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஊர் பொதுமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.