நாளை திருச்சியில் முதல்வர் பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

நாளை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெறும் முதல் பிரசார கூட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு

திருச்சி,பெரம்பலூர் வேட்பாளரை ஆதரித்து நாளை வாக்கு சேகரிக்கிறார்

Leave a Reply

Your email address will not be published.