பழனியில் மேம்பாலம் சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெறப்பட்ட விளக்கம்.
இரண்டு வழி பாதியாக திட்டமிடப்பட்டிருந்த பாலம் தற்பொழுது நான்கு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்பதால் காலம் தாமதம் ஆவதாக அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது
