மூத்த தலைவர் சோனியா காந்தி.
காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கினால் எப்படி தேர்தலில் செலவிடுவது?
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது.
தேர்தல் பத்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தியுள்ளது.
பாஜகவின் இந்த நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது-காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.