கிருஷ்ணசாமி பேட்டி
வரும் மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டி;
இந்த தேர்தலில் எங்களுக்கு ‘டிவி’ சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்திருந்தோம்”
அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி
முந்தைய தேர்தல்களில் டிவி சின்னத்தில் போட்டியிட்டோம். எனவே முன்னுரிமை அடிப்படையில் அச்சின்னத்தை ஒதுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிவி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்