M.S தரணிவேந்தன் அவர்களை அறிவித்ததையொட்டி
திருவண்ணாமலை ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளர் M.S தரணிவேந்தன் அவர்களை அறிவித்ததையொட்டி ஆரணி தொகுதி பொறுப்பாளர், மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.