முடிவெட்ட கோரியபோது காவல்துறை கைது
நாமக்கல் திருமலைபட்டி காமராஜர் காலணியை சேர்ந்த அருண்பாண்டியன் தனது மகன்களுக்கு முடிவெட்ட கோரியபோது, உள்ளூர் முடிதிருத்தக உரிமையாளர் முத்து (37) ஊர்க் கட்டுப்பாட்டை காரணம் காட்டி முடிவெட்ட மறுத்த நிலையில், புகாரின் அடிப்படையில் புதுச்சத்திரம் காவல்துறை அவரை கைது செய்துள்ளனர்..