அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீட்டில் ED ரெய்டு. கடந்த முறை நடந்த வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது @dir_ed சோதனை என தகவல். குட்கா லஞ்ச வழக்கு, தேர்தல் பணப்பட்டுவாடா உள்ளிட்ட வழக்குகள் இவருக்கு எதிராக நிலுவை.