இலங்கை கடற்படை.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 ராமேஸ்வரம் மீனவர்களை நெடுந்தீவு அருகே கைது செய்து 5 விசைப்படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை.
கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கும், மன்னார் கடற்படை முகாமிற்கும் அழைத்து சென்றுள்ளனர்.
இன்று காலை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கைதான மீனவர்களை ஒப்படைக்க உள்ளதாக தகவல்.