உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில், சாமி சிலை மீது அதிக பிரஷர் பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை கோரி வழக்கு
மதுரை ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
தண்ணீரில் திரவியங்கள், ரசாயனப் பொடிகள் கலந்து அதிக பிரஷர் கொண்ட பம்புகள் மூலம் பீய்ச்சுவதால், சிலை மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் தகவல்