திருத்தப்பட்ட CA தேர்வு அட்டவணை வெளியானது
CA மே 2024 தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ளது. அதன்படி,
இடைநிலை குரூப் I தேர்வுகள்- மே 3, 5, 9,
குரூப் 2 தேர்வுகள்- மே 11, 15, 17,
குரூப் 1 இறுதித் தேர்வுகள்- மே 2, 4, 8,
குரூப் 2 இறுதித் தேர்வுகள்- மே 10, 14 16,
சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள்- மே 14, 16
ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது