சேலத்தில் பிரதமர் மோடி உருக்கம்
சேலத்திலே எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.
அவர் பெயர் ரத்தினவேல்
40, 50 ஆண்டுகளுக்கு முன்பு கைலாஷ் யாத்திரை போகும்போது என்னுடன் வந்தார் அந்த ரத்தினவேல்.
சேலத்தின் பெருமைகளை என்னிடம் கூறிக் கொண்டே வந்தார்.
அவர் கூற கூற எனக்கு சேலத்தின் மேல் ஈர்ப்பு வந்தது
உணவகம் நடத்தி வந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை
தன் நண்பரை நினைத்து