ஏப்ரல் 1 முதல் அமல் அறிவிப்பு!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளில் நிதியுதவி – ஏப்ரல் 1 முதல் அமல்
தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் ₹14,000 நிதியுதவி ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிப்பு!
கர்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ₹6,000,
குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ₹6,000,
குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ₹2,000 வழங்கப்பட உள்ளது!