இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு
பிரதமர் மோடியின் பரப்புரையில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தொடர்பாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு