பாமக மூழ்குகிற கப்பலில் ஏறியுள்ளது
பாமக மூழ்குகிற கப்பலில் ஏறியுள்ளது: காங்கிரஸ் தலைவர்
“ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு”
மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர்
வட இந்தியாவில் ஏதாவதொரு தொகுதியில் தமிழிசை போட்டியிடலாம்
பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது அவர்களின் விருப்பம்.
பாமக மூழ்குகிற கப்பலில் ஏறியுள்ளது
என்று செல்வப்பெருந்தகை பேட்டி