திருமாவளவன்
“OBC, MBC மக்களை பாமக கைவிட்டாலும், விசிக அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்”
பாஜகவும், பாமகவும் ஒரே சிந்தனை உள்ள கட்சிகள். சாதிய, மதவாத சிந்தனையில் அவர்கள் திளைத்துக் கிடக்கிறார்கள்.
OBC, MBC மக்களை பாமக கைவிட்டாலும், விசிக அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்