பள்ளி சீருடையில் வந்ததால் சர்ச்சை
மோடியை பார்க்க வந்த மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்ததால் சர்ச்சை
பிரதமர் மோடியின் கோவை ரோடு ஷோவில் அரசு பள்ளி சீருடையுடன் சுமார் 50 பள்ளிக் குழந்தைகள் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பள்ளி முடிந்தபின் நடந்த ரோடு ஷோ என்பதால் மாணவிகள் ஆர்வமிகுதியால் வேடிக்கை பார்க்க வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் பள்ளி சீருடையில் இருந்ததால் தேர்தல் கமிஷனுக்கு புகார் போய் உள்ளது.
பள்ளி மாணவிகளை கட்டாயபடுத்தி அழைத்து வந்ததாக புகார்