இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு
அதிமுக கட்சி சார்பாக Form A மற்றும் B படிவங்களில் கையெழுத்திட்டு இரட்டை இலைச் சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை வழங்க தனக்கு அதிகாரம் வேண்டும்
அல்லது அதிமுக(OPS) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு
இல்லையெனில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் பொதுசின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என கடிதம்